ரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் திகதி பிழை! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 May 2019

ரிசாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் திகதி பிழை!


ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் நேற்று முன் தினம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் திகதியை பிழையாக குறிப்பிட்டுள்ளதன் பின்னணியில் அதனை மீளவும் கையளிக்கும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாக அறியமுடிகிறது.



மே மாதம் 16ம் திகதி ஒப்படைக்கப்பட்ட பிரேரணையில் மே 9ம் திகதி பதிவாகியிருந்ததன் பின்னணியிலேயே இச்சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் கையளிக்கப்பட்டிருந்த பிரேரணையில் 66 பேர் ஒப்பமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment