அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஜுன் மாதம் 18 மற்றும் 19ம் திகதிகளில் விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார் சபாநாயகர்.
ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வரும் அதேவேளை இது அரசியல் பழிவாங்கல் என ரிசாத் தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஜுன் 18-19ம் திகதிகளில் விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment