பெற்றோர் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரிய வசம்.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து பாடசாலைகள் தற்போது மீளத் திறக்கப்பட்டு இயங்குகின்ற போதிலும் மாணவர் வருகை தொடர்ந்தும் குறைவாகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து பயங்கரவாதிகளும் ஒன்றில் கொல்லப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு விட்டதாக பொலிசார் ஏலவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment