முஸ்லிம்களுக்கு எதிராக வருடாந்தம் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு படையிலிருந்து ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் நிகழ்வுகள் இம்முறையும் அரங்கேறியுள்ளது.
இம்முறை இதற்கான பல காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் சீருடையில் இருப்பவர்கள் யார்? என அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது இராணுவம்.
இதேவேளை, பொது மக்களுக்குத் தகவல் தெரிந்தால் 0112514280 ஊடாக தகவல் தர முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment