மத்ரசாக்கள் அனைத்தும் கல்வியமைச்சின் கண்காணிப்பின் கீழ் வரவுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
முஸ்லிம் விவகார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், கல்வியமைச்சுடன் இணைந்து முஸ்லிம் விவகார அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதரசாக்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment