நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ளமை அதிருப்தியளிக்கிறது என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள இந்நிலையில் இவ்வாறு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அரசுக்கு ரிசாதின் வாக்கு அவசியம் என்பதால் அவர் காப்பாற்றப்படுவார் எனவும் விமல் தெரிவிக்கிறார்.
இவ்வகையில், இத்தருவாயில் இவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமற்றது என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment