அமித் வீரசிங்கவின் வீட்டில் 'திடீர்' சோதனை - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 May 2019

அமித் வீரசிங்கவின் வீட்டில் 'திடீர்' சோதனை



திகன வன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்கவின் திகன வீட்டில் நேற்றைய தினம் பொலிசார் திடீர் சோதனை ஒன்றை நடாத்தியுள்ளதாக அறியமுடிகிறது.



எனினும், அங்கு சந்தேகத்துக்கிடமான எதையும் கைப்பற்றவில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டியில் பல இடங்களில் கூரிய ஆயுதங்களும், துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டு வருவதுடன் சன நெரிசல் மீக்க பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் தோட்டா ஒன்றும், தம்புலு ஓயா பகுதியில் விமான எதிர்ப்பு துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment