குருநாகல் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும், பல இடங்களில் பிரபல, அறியப்பட்ட இனவாதிகளான அமித் வீரசிங்க, டான் பிரசாத் போன்றோரின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment