இந்திய பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுள்ள நரேந்திர மோடி தொடர்ந்தும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்கவுள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மோடி ஆட்சி இந்தியாவில் தொடரவுள்ளது.
இலங்கை உள்ளக விவகாரங்களில் இந்தியா அதிகமாக தலையிட்டு வரும் அதேவேளை சீன ஆளுமையைத் தகர்ப்பதற்கான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்நாட்டு பிரச்சினைகளிலும் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment