சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தணிந்து அமைதி நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மைக்குளம், குருந்துவத்தை மற்றும் வட்டகல்லி பகுதிகளில் மூன்று பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment