காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 May 2019

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை ஆரம்பம்



காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.



ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது. இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது.

இதன் போது எடுக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.


-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment