மைத்ரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
தான் ஒரேயொரு தடவையே ஜனாதிபதி பதவியில் இருக்கப் போவதாக வாக்குறுதியளித்தே மைத்ரிபால தேர்தலில் போட்டியிட்டிருந்தார் எனவும் பெரும்பாலும் அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றுவார் எனவே தான் நம்புவதாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
இந்நிலையில், கோட்டாபே ராஜபக்ச தான் போட்டியிடப் போவதாக உறுதியாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment