மாளிகாவத்தை பகுதியில் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் வாள்கள் - கத்திகள் மற்றும் கைத் துப்பாக்கியொன்றை மீட்கப்பட்டுள்ளது.
46 புதிய வாள்களும், 12 பழைய வாள்களும் சிறிய கைத்துப்பாக்கியொன்றும் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
பல இடங்களில் பாதாள உலக கோஷ்டிகளும் ஆயுதங்களும் கைப்பற்றப்படுவதுடன் ஈஸ்டர் தாக்குதல் தொடக்கம் முஸ்லிம்களிடமிருந்தே ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment