தெஹிவளை - பாணந்துறை - கல்கிஸ்ஸ பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் நிமித்தம் செறிவாக வாழும் மாலைதீவு பிரஜைகளோடு கலந்து தீவிரவாதிகளும் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இன்றைய தினம் பிரதமரை சந்தித்த மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சரிடமே இவ்வாறு தெரிவித்துள்ள ரணில், இரு நாடுகளும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment