சவுதி அரேபியா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் திங்களன்று ரமழான் மாதம் ஆரம்பத்துக்கான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பெரும்பாலான நாடுகளில் திங்கட்கிழமை ரமழான் நோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று ஞாயிறு பிறை தொடர்பான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment