அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியை பதவி விலக்கக் கோரி அத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்இ
தலதா மாளிகை முன் தேரரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள், பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் சோதனைகள் நடாத்தப்பட்டிருந்ததுடன் நெருக்கடிகளும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment