பாடசாலை அல்லது ஹோட்டல் ஒன்றின் வரைபடத்துடன் ரி56 மற்றும் மேலும் சில கனரக ஆயுதங்களின் வெற்றுத் தோட்டாக்களுடன் கெகிராவயில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மதாடுகம பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பரவலாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் வன்முறையாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment