குருநாகல் வைத்தியருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

குருநாகல் வைத்தியருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் 51 ஆக அதிகரித்துள்ளது.



குறித்த நபர் சட்டவிரோத கருத்தடைகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் முறைப்பாடுகள் கோரப்பட்டிருந்தது. தற்சமயம் இதனடிப்படையில் 51 பேர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

எனினும், சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததன் பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment