மியன்மாருக்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் சுற்றுலாப் பயண விசாவில் சென்று, அங்கு ஒரு வருட காலத்திற்கு மேலாக விசா இன்றி தங்கியிருந்ததாகக் கருதப்படும் இர்சாத் மஹ்மூத் அப்துல் சலாம் என அறியப்படும் நபர் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரை அந்நாட்டு பொலிசார் மேலதிக விசாரணைக்குட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment