இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேராவை நியமித்துள்ளது அரசியலமைப்பு பேரவை.
இந்நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை ஒரு மனதாக இணக்கம் வெளியிட்டுள்ளதுடன் லிவேரா, குறித்த திணைக்கள விவகாரங்களில் 36 வருட அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment