மாத்தளை, வறகாமுறை பகுதியில் தவ்ஹீத் ஜமாத் நிலையம் ஒன்றினருகே ஊர் மக்களுக்குள் ஏற்பட்ட சிறு சல சலப்பு பொலிஸ் தலையீட்டில் சுமுகமாக நிறைவுற்றுள்ளது.
குறித்த நிலையத்தைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கையொன்றில் அதிருப்தி கண்ட ஊரார் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அதனையடுத்து அங்கு விரைந்த பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment