சமூக வலைத்தள பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய இன வன்முறைத் தாக்குதல்களையடுத்து தற்காலிக தடை மீண்டும் அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அது நீக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment