பாரிய வெசக் கொண்டாட்டங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து நிக்காயக்களின் மகாநாயக்கர்களும் கூட்டாக பௌத்த மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
ஈஸ்டர் தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து தேவாலயங்களில் வழிபாடுகள் தவிர்க்கப்பட்டிருந்ததோடு ஜும்மா தொழுகைக்குப் பகரமாக வீட்டில் தொழுவதற்கும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாரிய வெசக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு பௌத்த மகாநாயக்கர்கள் அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment