வெசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது இராணுவம்.
இதேவேளை, தீவிரவாதம் வெசக் தினத்தை குழப்ப அனுமதிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தற்போதைய நிலையில், மே 12-13ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறையை மறந்து மீண்டும் ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment