அடுத்தது ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மஹிந்த அணி - sonakar.com

Post Top Ad

Friday 31 May 2019

அடுத்தது ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மஹிந்த அணி


ரிசாத் பதியுதீன் மற்றும் அரசுக்கு எதிராக ஏலவே இரு நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கிறது மஹிந்த அணி.



பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அரவிந்தவே இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு இது தொடர்பில் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஷாபி விவகாரத்தில் ராஜித சேனாரத்ன பக்கசார்பாக நடந்து கொள்வதாக இந்திக குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment