வெசக் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் அளுத்கம! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 May 2019

வெசக் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் அளுத்கம!


வெசக் போயா தினத்தை முன்னிட்டு அளுத்கம, தர்காடவுன் பகுதிகளில் பெருமளவு பௌத்த கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.



ஒரு சிலர் இதை அடிப்படையாக வைத்து வெறுப்பூட்டும் சமூக வலைத்தள பதிவுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பிரதேச மக்கள் எவ்வித சலனமும் இன்றி  ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் முதல் தெஹிவளை பகுதியிலும் பெருமளவு முஸ்லிம் இளைஞர்கள் சிங்கள மக்களுடன் இணைந்து அலங்கார பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment