தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டாய விடுமுறையிலிருந்து மீட்டு மீண்டும் தன்னை சேவையில் இணைக்க வேண்டும் எனக் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை அநீதியானது என பூஜித தெரிவிக்கின்ற அதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பூஜித மற்றும் பாதுகாப்பு செயலாளர்களுக்கு மாற்றீட்டு நியமனங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment