டான் பிரசாத் பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Wednesday 15 May 2019

டான் பிரசாத் பிணையில் விடுதலை


முஸ்லிம் நபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதன் பின்னணியில் கைதான டான் பிரியசாத்துக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


இரு 5 லட்ச ரூபா ரொக்கப் பிணையில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அமித் வீரசிங்கவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் பின்னணியிலேயே டான் பிரசாத் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment