மாவனல்லை பகுதியில் இரு பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கனேதென்ன மற்றும் வெலேகட பகுதிகளிலேயே இவ்வாறு இரு பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே கல்லெறிந்துள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment