மறு அறிவித்தல் வரை இலங்கையில் மீண்டும் பேஸ்புக், வட்ஸ்அப், யுடியுப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல்மூன்றாவது தடவையாக இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறையும் தற்காலிகம் என்றே தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் சிலாபம், குளியாபிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment