குளியாபிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய பகுதிகளில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று பி.ப 2 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை மீண்டும் ஹெட்டிபொல உட்பட மேற்காணும் பிரதேசங்களில் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஊரடங்கையும் மீறி, கிணியம, பூவல்லை பகுதிகளில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment