நாத்தாண்டியவில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதான 31 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாரவில நீதிமன்றம் இன்று அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் கருதப்படும் பெரமுன பிரதேச சபை உறுப்பினர் உப்புல் ஹேரத் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிசார் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment