நீர் கொழும்பு அசம்பாவிதம்: குழு மோதலே காரணம்: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 5 May 2019

நீர் கொழும்பு அசம்பாவிதம்: குழு மோதலே காரணம்: பொலிஸ்!


நீர் கொழும்பு - பலகத்துறை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்தே அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தில் பல முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், காலை 7 மணி வரை ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை இரு தரப்பு கைகலப்பே பாரிய வன்முறையாக வெடித்துள்ளதாகவம் பொலிசார் நிலையமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment