ஈஸ்டர் தாக்குதலினால் உயிரிழப்பை விட பாரிய அளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
சிறு கைத்தொழில்கள், வர்த்தகங்கள், பேருந்துகள் - முச்சக்கர வண்டிகள் உரிமையாளர்கள், வெசக் பந்தல் கலைஞர்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பாகதாகவும் ஆதலால் நிறைவான ஒரு பொருளாதார செயற்திட்டம் நாட்டில் அவசியப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின் மே மாதம் 12-13ம் திகதிகளில் முஸ்லிம் சமூகத்தின் பெருமளவு பொருளாதாரம் சேதப்படுத்தப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ள நிலையில் அது குறித்து அரசியல் அரங்கில் மௌனம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment