நேற்றிரவு கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் ஒன்றில் சூட்டியா என அறியப்படும் சுகத் இந்ரஜித் (46) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலையாளிகள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment