வசந்த சேனாநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலையின் போது ஆகக்கூடிய குழப்பத்துடன் காணப்பட்ட வசந்த சேனாநாயக்க, ஈற்றில் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே தங்கிக் கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது வெளியுறவுத்துறைக்கான இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment