ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரான கைதுகள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்ற நிலையில் குருநாகலயில் இன்று ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் தொடர்ந்தும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அலகொலதெனிய பகுதியில் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment