நாட்டில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் ஊடாக கைப்பற்றப்படும் வாள்கள் - கத்திகள் தொடர்பில் மக்கள் அச்சுமுறத் தேவையில்லையென தெரிவிக்கிறார் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க.
கைப்பற்றப்படும் பெரும்பாலான வாள்கள் பழையவையெனவும் நீண்டகாலமாக பாவனையற்றுக் கிடந்தைவையெனவும் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் இது தொடர்பில் அச்சமுறத் தேவையில்லையென விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, குறிப்பிட்ட சில ஊடகங்கள் இவை தொடர்பில் ஊதிப்பெருப்பித்து தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment