நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுபடுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினரின் முன்னிலையிலேயே முஸ்லிம்களின் உடமைகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதோடு ஊரடங்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment