இலங்கையின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜுலை மாதம் இலங்கையில் பங்கெடுக்கவிருந்த கிரிக்கட் போட்டிகளைக் கைவிடவுள்ளதாக தெரிவிக்கிறது பங்களதேஷ்.
இவ்வாறான சூழ்நிலையில் எந்தவொரு நாடும் வருவதற்குத் தயாராக இருக்காது என பங்களதேஷ் தெரிவிக்கிறது.
இதேவேளை, நிலைமை சுமுகமாக மாறி, அரசாங்கம் முழு அளவிலான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாக இருந்தால் மீள் பரிசீலனை செய்யத் தயார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் நியுசிலாந்து, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் அங்கு பங்களதேஷ் அணி சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment