இலங்கைக்குள் வெளிநாட்டு படைகளை வர அனுமதிக்கவோ, காவலரண்களை அமைத்து செயற்படவோ அனுமதிக்கக் கூடாது என அஸ்கிரிய - மல்வத்து பீடம் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளது.
கார்டினல் மல்கம் ரஞ்சித்தும் இப்பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பல்வேறு நடவடிக்கைகளின் போர்வையில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாக அல்லது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே அஸ்கிரி பீடம் இவ்வாறு கூட்டுப் பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment