அப்துல் ராசிக் எனும் நபரை அடுத்த வாரத்திற்குள் கைது செய்யாவிட்டால் விடயத்தைத் தாம் பார்த்துக் கொள்ள நேரிடும் என தெரிவிக்கிறார் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மீண்டுள்ள ஞானசார.
நிகாப், புர்கா போன்ற விடயங்களை தடை செய்வதற்கு முஸ்லிம்களிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ள ஞானசார, அடிப்படைவாதிகள் விவகாரத்தை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் எனவும் தாம் பார்த்துக்கொள்ள முடியும் எனவும் ஞானசார மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment