ரமழான் நெருங்கியுள்ள நிலையில் காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நடாத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணித் தாய் ஒருவர் தன் ஒரு வயது குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தம் மீது ரொக்கெட் தாக்குதல் நடாத்தப்பட்டதாகக் கூறியே இஸ்ரேல் இத்தாக்குதல் நடாத்தியுள்ள அதேவேளை ஆகக்குறைந்தது மூவர் உயிரழந்துள்ளதாகவும் 13 பேர் காயமுற்றுள்ளதாகவும் இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment