ஆயிரக்கணக்கான விமானப் படையினரின் சீருடைக்கு ஒப்பான ஆடைகள் கொண்டு சென்ற லொறியொன்று சீதுவயில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியும் உதவியாளரும் கைதாகியுள்ள நிலையில் 1116 சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment