குளியாபிட்டிய, ஹெட்டிபொல, தும்மலசூரிய, பிங்கிரிய பகுதிகளைத் தொடர்ந்து ரஸ்நாயக்கபுர, கொபேகன பகுதிகளுக்கும் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறை தூண்டி விடப்பட்டுள்ளதுடன் வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் வன்முறையாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஊரடங்கு நேரத்திலேயே நீர்கொழும்பு, சிலாபம், கிணியம பகுதிகளிலும் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment