ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவோரை சென்று பார்வையிட்டுள்ளார் ஞானசார.
பொது மன்னிப்பு பெற்று விடுதலையாகியுள்ள ஞானசாரவிடம் மீண்டும் கடும்போக்குவாத தலைமைத்துவத்தை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இடம்பெற்று வருவது அவதானிக்கத்தக்க நிலையில் ஞானசாரவின் இவ்விஜயம் அமைந்துள்ளது.
இதேவேளை, பிறிதொரு வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய ஞானசார அதன் பின் எழுந்து நடமாடி வருவதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment