பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்றுள்ள ஞானசார விடுதலையானதும் அதனை பல்வேறு வழிகளில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவதாக கடும்போக்குவாத சமூக வலைத்தள பக்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஞானசாரவின் விடுதலையை அனைவரும் வீடுகளில் பௌத்த கொடியை ஏற்றி ஆன்மீக ரீதியாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலேயே ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, வைத்தியசாலையில் வைத்து பராமாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment