ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் 80 லட்ச ரூபா பணம் மற்றும் நகைகளுடன் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சஹ்ரானுடன் இணைந்து பயிற்சி பெற்றதாகக் கருதப்பட்ட நபர் ஒருவரையும் நேற்றிரவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் 80 லட்ச ரூபா ரொக்கமும் 778 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment