வெசக் போயா தினமான எதிர்வரும் சனிக்கிழமை 762 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்.
அன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் இதற்கான விசேட நிகழ்வொன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகடை, பல்லேகெல, அநுராதபுர உட்பட 30 சிறைச்சாலைகளிலிருந்து 762 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment