எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ள போதிலும் எந்தக் கட்சியும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லையென தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
இந்தியாவில் வைத்தே இத்தகவலை வெளியிட்டுள்ள மைத்ரி, இலங்கையில் எந்தக் கட்சியும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அக்கறை செலுத்தாதிருப்பதனாலேயே அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மைத்ரியை வேட்பாளராக ஏற்க முடியாது என தெரிவித்து வரும் பெரமுன, கோட்டாபேயை நிறுத்த முனைகின்ற அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment